Help with Search courses

TAMIL

 

பாடத்திட்டம் - 16

நாட்கள்            : 

வகுப்பு             :  ஏழு

பாடத்தலைப்பு    : அப்படியேநிற்கட்டும்அந்தமரம்.

நோக்கம்          :மனிதசமுதாயம்,காடுகளின்பங்கு பற்றி அறிதல்

திறன்கள்          : படித்தல், பொருளுணர்தல், பேசுதல் மற்றும் எழுதுதல்

சொற்களஞ்சியம் :மகிழ்ச்சி-பரவசம்,துஸ்டி-துக்கம்

பா.தி.எண்

காலம்

 

கற்றல் வழி செயல்பாடு

 

செயல்பாடு

 

உபகரணங்கள்

நோக்க வரன்முறைகள்

வகுப்பு ஏடு/ வீட்டுப்பாடம்

 

சுயமதிப்பீடு

1.

02.04.2020

வியாழன்

 

 

 

 

5நி

 

நோக்கம்

      மனித பணிகள் மற்றும் இயற்கைப்படைப்புகள் பற்றியும் அறிதல்

 

ஆர்வமூட்டல் மற்றும் அறிமுகம்

     

     1. சமுதாயம் என்றால் என்ன?

             2. இயற்கை என்றால் என்ன?

     3. காடுகளின்வகை பற்றி அறிந்தது உண்டா? கூறு.

   போன்ற வினாக்கள் கேட்டு ஆர்வமூட்டி பாடத்தை அறிமுகம் செய்தல் 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 சமுதாயம்-மரம்

பற்றிய செய்திகள் அறிதல்

 

 

 

 

 

 

 

----------

 

 

 

 

 

 

25நி

 

 

 

 

 

 

 

 

 

 

 

5நி

 

 

 

 

 

 

 

 

 

5நி

 

 

செயல்பாடு

       மாணவர்களை இருவர் கொண்ட குழுவாகப் பிரித்து கொடுக்கப்பட்ட பாடப்பகுதியைப் படித்துச் செய்திகளை தாளில் எழுதச் செய்து, பிறகு ஒவ்வொரு குழுவாக அழைத்து விளக்கிக் கூறச் செய்தல். ஆசிரியர் இடையிடையே பாட சம்பந்தமான செய்திகளைக் கூறி பாடத்தை மேலும் விளக்கிக் கூறுதல்.  

 

 

மதிப்பீடு

 

  1. இப்பாடலில்கூறப்படும்மரம் எது?

    

  2. சிறுவர்களுக்குநாவல்பழம்கிடைக்கஉதவியவர்கள்யாவர்?

 

  3. மரங்களில்வாழும்பறவைகள் யாவை

 

 

 

தொகுத்துரைத்தல்

    

    இறுதியாக மாணவர்களுள் ஒருவரை அழைத்து தொகுத்துக் கூற செய்தல், விடுபட்ட பாடத் தொடர்பான கருத்துகளை ஆசிரியர் மேலும் தொகுத்துக் கூறுதல்.

 

 

 

 

 

இருவர் செயல்பாடு

 

 

 

 

 

 

 

 

 

 

பாடநூல்

 

 

 

கரும்பலகை

 

 

 

சுண்ணக்கட்டி

 

 

 

தாள்

 

 

 

 

 

 

 

 

 

 

 சமுதாயம்,

 மரத்தின்பயன்கள்

 பற்றிஅறிதல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாடத்தைப் படித்து, வினாவிடைகள்எழுதிவருதல்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாடத்திட்டம் - 17

 

பா.தி.எண்

காலம்

 

 

கற்றல் வழி செயல்பாடு

 

 

செயல்பாடு

 

 

உபகரணங்கள்

 

நோக்க வரன்முறைகள்

 

வகுப்பு ஏடு/ வீட்டுப்பாடம்

 

 

சுயமதிப்பீடு

 

 

 

 

 

 

 

5நி

 

 

 

 

 

25நி

 

 

 

 

 

 

 

 

5நி

 

 

 

 

5நி

 

நோக்கம்

    விலங்குசரணாலயம்,வாழ்விடங்கள் பற்றியும் அறிதல்

 

ஆர்வமூட்டல் மற்றும் அறிமுகம்

    1சரணாலயம்என்றால்என்ன?

         2. நீகண்டசரணாலயங்கள் யாவை?

செயல்பாடு-பா.பொ.வி-1

    மாணவர்களை இருவர் கொண்ட குழுவாப் பிரித்து கொடுக்கப்பட்ட பாடப்பகுதியைப் படித்துக் கலந்துரையாடி  ஒருவர்  வாசிக்கமற்றொருவர்  பொருளையும்   தாளில் எழுதச் செய்து, பிறகு ஒவ்வொரு குழுவாக அழைத்து விளக்கிக் கூறச் செய்தல். ஆசிரியர் இடையிடையே பாட சம்பந்தமான செய்திகளைக் கூறி பாடத்தை மேலும் விளக்கிக் கூறுதல்.  

மதிப்பீடு

 1.  விலங்குஎங்கு வாழ்கிறது?

  2. காடுகளில்எவ்வாறு வாழ்கிறது?

3.மனிதர்களையானைகள்ஏன்தாக்குகின்றன?

தொகுத்துரைத்தல்

      இறுதியாக மாணவர்களுள் ஒருவரை அழைத்து தொகுத்துக் கூற செய்தல், ஆசிரியர் மேலும் தொகுத்துக் கூறுதல்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இருவர் செயல்பாடு

 

 

 

 

 

 

 

 

பாடநூல்

 

 

 

கரும்பலகை

 

 

 

சுண்ணக்கட்டி

 

 

 

தாள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாடத்தைப் படித்து வருதல்.

 

 

பாடத்திட்டம் - 18

 

 

பா.தி.எண்

காலம்

 

 

கற்றல் வழி செயல்பாடு

 

 

செயல்பாடு

 

 

உபகரணங்கள்

 

நோக்க வரன்முறைகள்

 

வகுப்பு ஏடு/ வீட்டுப்பாடம்

 

 

சுயமதிப்பீடு

.

 

 

 

 

 

5நி

 

 

 

 

 

25நி

 

 

 

 

 

 

 

 

5நி

 

 

 

5நி

 

நோக்கம்

    யானைகள்,மானின்வகைகள் பற்றியும் அறிதல்

ஆர்வமூட்டல் மற்றும் அறிமுகம்

    1. உனக்குப் பிடித்தவிலங்குஎது?

         2. வீட்டுவிலங்குகள் யாவை?

    3. கரடிகள் எங்கு  வாழ்கிறது?

செயல்பாடு

    மாணவர்களைத் தனித்தனியாக அமரவைத்து கொடுக்கப்பட்ட பாடப்பகுதியைப் படித்துக் கலந்துரையாடி, பயிற்சி வினாக்களுக்கு விடைக்களைக் குறிக்கச் செய்து, பிறகு ஒரு மாணவரை அழைத்து வினா விடைகளைக் கூற வைத்து மற்ற மாணவர்களைச் சரிபார்த்து குறிப்பேட்டில் எழுத வைத்தல்.

மதிப்பீடு

 1. மானின்வகைகள்யாவை?

  2. அணைத்துண்ணிகள்எவ்வாறு வாழ்கிறது?

தொகுத்துரைத்தல்

      இறுதியாக மாணவர்களுள் ஒருவரை அழைத்து தொகுத்துக் கூற செய்தல், ஆசிரியர் மேலும் தொகுத்துக் கூறுதல்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தனிநபர்

செயல்பாடு

 

 

 

 

 

 

 

 

பாடநூல்

 

 

 

கரும்பலகை

 

 

 

சுண்ணக்கட்டி

 

 

 

தாள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 வினா விடைகளை எழுதி வருதல்.

 

 

பாடத்திட்டம்-19

 

 

 

பா.தி.எண்

காலம்

 

 

கற்றல் வழி செயல்பாடு

 

 

செயல்பாடு

 

 

உபகரணங்கள்

 

நோக்க வரன்முறைகள்

 

 

சுயமதிப்பீடு

 

 

 

 

 

 

5நி

 

 

 

 

 

25நி

 

 

 

 

 

 

 

 

 

 

5நி

 

 

5நி

 

நோக்கம்

    இந்தியவனமகன் பற்றி அறிதல்

ஆர்வமூட்டல் மற்றும் அறிமுகம்

    வனங்கள்பற்றிஅறிந்த  கருத்துக்களைக் கூறுக. என்ற வினாவைக் கேட்டு  விடை கூற வைத்து ஆர்வமூட்டல்

செயல்பாடு

    மாணவர்களை இருவர் கொண்ட குழுவாகப் பிரித்து கொடுக்கப்பட்ட பாடப்பகுதியைப் படித்துச் செய்திகளை தாளில் எழுதச் செய்து, பிறகு ஒவ்வொரு குழுவாக அழைத்து விளக்கிக் கூறச் செய்தல். ஆசிரியர் இடையிடையே பாட சம்பந்தமான செய்திகளைக் கூறி பாடத்தை மேலும் விளக்கிக் கூறுதல்.  

மதிப்பீடு

 1. மிகப் பழமையான சரணாலயங்கள் பற்றிகூறுக?

  2 ஜாதவ்பயங் எவ்வாறுகாட்டைஉருவாக்கினார்?

தொகுத்துரைத்தல்

      இறுதியாக மாணவர்களுள் ஒருவரை அழைத்து தொகுத்துக் கூற செய்தல், ஆசிரியர் மேலும் தொகுத்துக் கூறுதல்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இருவர் செயல்பாடு

 

 

 

 

 

 

 

 

பாடநூல்

 

 

 

கரும்பலகை

 

 

 

சுண்ணக்கட்டி

 

 

 

தாள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கட்டுரை-கருத்துக்கள்எழுதி வருதல்.

 

 

 

 

 

 

பாடத்திட்டம் – ௨௦

 

 

பா.தி.எண்

காலம்

 

 

கற்றல் வழி செயல்பாடு

 

 

செயல்பாடு

 

 

உபகரணங்கள்

 

நோக்க வரன்முறைகள்

 

வகுப்பு ஏடு/ வீட்டுப்பாடம்

 

 

சுயமதிப்பீடு

 

 

 

 

 

5நி

 

 

 

 

 

25நி

 

 

 

 

 

 

5நி

 

 

5நி

 

நோக்கம்

    காடுகளின்பயன்கள்-துணைப்பாடம் வழி அறிதல்

ஆர்வமூட்டல் மற்றும் அறிமுகம்

    1.  காட்டைஉருவாக்கியவர்யார்?

         2. நம்நாட்டுமான்கள்எந்தவகையைச் சார்ந்ததுபோன்ற வினாக்கள் கேட்டு ஆர்வமூட்டுதல்

செயல்பாடு

    மாணவர்களை இருவர் கொண்ட குழுவாப் பிரித்து கொடுக்கப்பட்ட பாடப்பகுதியைப் படித்துக் கலந்துரையாடி, ஒருவர் வாசிக்க மற்றொருவர்  பொருளையும்   தாளில் எழுதச் செய்து, பிறகு ஒவ்வொரு குழுவாக அழைத்து விளக்கிக் கூறச் செய்தல். ஆசிரியர் மேலும் விளக்கிக் கூறுதல்.  

மதிப்பீடு

 1. காடுகள் எவற்றால் ஆனது?

  2. விலங்குகளின்வாழ்விடங்களை ஏன் மாற்றக்கூடாது?

தொகுத்துரைத்தல்

      இறுதியாக மாணவர்களுள் ஒருவரை அழைத்து தொகுத்துக் கூற செய்தல், ஆசிரியர் மேலும் தொகுத்துக் கூறுதல்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இருவர் செயல்பாடு

 

 

 

 

 

 

 

 

பாடநூல்

 

 

 

கரும்பலகை

 

 

 

சுண்ணக்கட்டி

 

 

 

தாள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாடத்தைப் படித்து வருதல்.

 

 

பாடத்திட்டம் - 21

 

 

பா.தி.எண்

காலம்

 

 

கற்றல் வழி செயல்பாடு

 

 

செயல்பாடு

 

 

உபகரணங்கள்

 

நோக்க வரன்முறைகள்

 

வகுப்பு ஏடு/ வீட்டுப்பாடம்

 

 

சுயமதிப்பீடு

 

 

 

 

 

5நி

 

 

 

 

 

25நி

 

 

 

 

 

 

 

5நி

 

 

5நி

 

நோக்கம்

    இலக்கண மரபு பற்றியும்நால்வகைகுறுக்கங்கள் பற்றியும் அறிதல்

ஆர்வமூட்டல் மற்றும் அறிமுகம்

    1. சொல்எத்தனைவகைப்படும்?

         2. குறுகியஓசைஉடையஎழுத்துக்கள்யாவை?

    போன்ற வினாக்கள் கேட்டு ஆர்வமூட்டுதல்

செயல்பாடு

    மாணவர்களைத் இருநபராய் அமரவைத்து கொடுக்கப்பட்ட பாடப்பகுதியைப் படித்துக் கலந்துரையாடி, பயிற்சி வினாக்களுக்கு விடைக்களைக் குறிக்கச் செய்து, பிறகு ஒரு மாணவரை அழைத்து வினா விடைகளைக் கூற வைத்து மற்ற மாணவர்களைச் சரிபார்த்து குறிப்பேட்டில் எழுத வைத்தல்.

மதிப்பீடு

1. ஔகாரம்எப்பொழுதுமுழுமையாய்ஒலிக்கும்?

2. மகரக்குறுக்கத்துக்குஇரண்டுஎ.காத

ருக?

3.சொல்லின்முதல்இடத்தில்ஐகாரகுறுக்கம்பெறும்மாத்திரைஅளவுயாது?

தொகுத்துரைத்தல்

      இறுதியாக மாணவர்களுள் ஒருவரை அழைத்து தொகுத்துக் கூற செய்தல், ஆசிரியர் மேலும் தொகுத்துக் கூறுதல்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இருநபர்

செயல்பாடு

 

 

 

 

 

 

 

 

பாடநூல்

 

 

 

கரும்பலகை

 

 

 

சுண்ணக்கட்டி

 

 

 

தாள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 வினா விடைகளை எழுதி

வருதல்.

 

 

பயிற்சிசெய்க

 

 

பாடத்திட்டம் -22  )

 

பா.தி.எண்

காலம்

 

கற்றல் வழி செயல்பாடு

 

செயல்பாடு

 

உபகரணங்கள்

நோக்க வரன்முறைகள்

வகுப்பு ஏடு/ வீட்டுப்பாடம்

 

சுயமதிப்பீடு

 

 

 

 

 

 

5நி

 

நோக்கம்

       திருவள்ளுவர்,திருக்குறள் பற்றி அறிதல்

 

ஆர்வமூட்டல் மற்றும் அறிமுகம்

     

  1. செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?

  2. திருக்குறள் எந்த நூல் வகையைச் சார்ந்தது?   போன்ற வினாக்கள் கேட்டு ஆர்வமூட்டி பாடத்தை அறிமுகம் செய்தல் 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அழுக்காறாமை,புறங்கூறாமை,வாய்மை பற்றிய செய்திகள் அறிதல்

 

 

 

 

 

 

 

----------

 

 

 

 

 

 

25நி

 

 

 

 

 

 

 

 

 

 

 

5நி

 

 

 

 

 

 

 

 

 

5நி

 

 

செயல்பாடு

       மாணவர்களை ஐவர் கொண்ட குழுவாகப் பிரித்து கொடுக்கப்பட்ட பாடப்பகுதியைப்-அதிகாரம் படித்துச் செய்திகளை தாளில் எழுதச் செய்து, பிறகு ஒவ்வொரு குழுவாக அழைத்து விளக்கிக் கூறச் செய்தல். ஆசிரியர் இடையிடையே பாட சம்பந்தமான செய்திகளைக் கூறி பாடத்தை மேலும் விளக்கிக் கூறுதல்.  

 

 

மதிப்பீடு

 

  1. வாய்மை என்றால் என்ன?

    

  2. இறைமாட்சி என்றால் என்ன?

3.அருளுடைமைபற்றியசெய்திகள்

 யாவை?

 

 

தொகுத்துரைத்தல்

    

    இறுதியாக மாணவர்களுள் ஒருவரை அழைத்து தொகுத்துக் கூற செய்தல், விடுபட்ட பாடத் தொடர்பான கருத்துகளை ஆசிரியர் மேலும் தொகுத்துக் கூறுதல்.

 

 

 

 

 

குழு செயல்பாடு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாடநூல்

 

 

 

கரும்பலகை

 

 

 

சுண்ணக்கட்டி

 

 

 

தாள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 வினா,விடைகள்எழுதிவருக

 

 

பாடத்தைப் படித்து வருதல்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


ஆசிரியர்: TR .janenirmalamary mariyasingarayar